கோயிலின் சிறப்புகள்:      பழனி மலையின் எதிரே உள்ள ஒரு குன்றில் இடும்பன் தனிக் கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகிறார். முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இந்த இடும்பன்....

read more