கோயிலின் சிறப்புகள்:       இத்தலத்தில் பெருமாள் லக்ஷ்மி நாராயணர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். முன்னொரு காலத்தில் வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி மலை மகாலிங்க சுவாமி கோயிலில் வசித்த சில சித்தர்கள் நவபாஷாணத்தில் ஒரு லட்சுமி...

read more