கோயிலின் சிறப்புகள்: இத்தலத்தில் இறைவன் தாண்டேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இப்பகுதியை வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி கொழுமம் என்றானது. இத்தலத்தில் தில்லையில்...
அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம்
read more