இறைவன்: மகாகளேஸ்வரர் இறைவி: குயில்மொழியம்மை தீர்த்தம்: மாகாள தீர்த்தம் பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 32 வது ஆலயம். இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன்...
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பைமாகாளம்
read more