இறைவன்: சுவர்ணபுரீஸ்வரர் இறைவி: மறுவார்குழலி தீர்த்தம்: சூரிய தீர்த்தம், காவிரி பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 42 வது ஆலயம். கிழக்கு நோக்கிய நிலையில்...
அருள்மிகு தான்தோன்றியப்பர் திருக்கோயில், ஆக்கூர்
இறைவன்: தான்தோன்றியப்பர், சுயம்புநாதர் இறைவி: வாள்நெடுங்கண்ணி, கடகநேத்ரி தீர்த்தம்: குமுததீர்த்தம் பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 81 வது ஆலயம். ஊரின் பெயர் ஆக்கூர்...
அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், திருக்கடைமுடி
இறைவன்: கடைமுடிநாதர் இறைவி: அபிராமவள்ளியம்மை தீர்த்தம்: கருணா தீர்த்தம் பாடியோர்: திருஞானசம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 18 வது ஆலயம். சோழ நாட்டுக் காவிரி வடகரைத்தலமாய்க் காவிரியின்...
அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், தலைச்சங்காடு
இறைவன்: சங்காரண்யேஸ்வரர் இறைவி: சௌதாரநாயகியம்மை தீர்த்தம்: சங்கு தீர்த்தம் பாடியோர்: திருஞானசம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 45 வது ஆலயம். பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே...
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர் மயானம்
இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: மலர்குழல்மின்னம்மை தீர்த்தம்: காசி தீர்த்தம் பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 48 வது ஆலயம். இத்தலமே கடவூர் மயானம் எனப்படுகிறது....
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்
இறைவன்: அமிர்தகடேஸ்வரர் இறைவி: அபிராமி அம்மன் தீர்த்தம்: அமுதம் பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 47 வது ஆலயம். அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்று. எமனை சம்ஹராம் செய்த...
அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம்
இறைவன்: வலம்புரநாதர் இறைவி: வடுவகிர் கண்ணம்மை தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 44 வது ஆலயம். திருமால் சிவனை குறித்து தவம் செய்து...
அருள்மிகு ஆரண்யசுந்தரேஸ்வரர் திருக்கோயில், கீழை திருக்காட்டுப்பள்ளி
இறைவன்: ஆரண்யசுந்தரேஸ்வரர் இறைவி: அகிலாண்டநாயகி தீர்த்தம்: அமிர்த பொய்கை பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 12 வது ஆலயம். இறைவன் சுயம்பு மூர்த்தி. சதுர பீடத்தில் அருள்...
அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பல்லவனீச்சரம்
இறைவன்: பல்லவனேஸ்வரர் இறைவி: சௌந்திரநாயகி தீர்த்தம்: ஜானவி, சங்கம தீர்த்தங்கள் பாடியோர்: திருஞானசம்பந்தர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 10 வது ஆலயம். இறைவன் கடலை நோக்கிய நிலையில் அருள் பாலிக்கிறார்....
அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சாய்க்காடு
இறைவன்: சாயாவனேஸ்வரர் இறைவி: குயிலினும் நன்மொழியம்மை தீர்த்தம்: காவிரி, ஐராவத தீர்த்தங்கள் பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 9 வது ஆலயம். காசிக்கு சமமான ஆறு தலங்களில்...
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு
இறைவன்: சுவேதாரண்யேஸ்வரர் இறைவி: பிரம்ம வித்யாம்பிகை தீர்த்தம்: சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்கள் பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 11 வது ஆலயம்....
அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர்
இறைவன்: சிவலோகநாதர் இறைவி: சொக்கநாயகியம்மை தீர்த்தம்: கணபதி தீர்த்தம் பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் கோயிலின் சிறப்புகள்: தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 20 வது ஆலயம். நந்தனார் மேல ஆதனுர் என்ற கிராமத்தில்...











