பிள்ளையார் கோயில்கள் 

முருகன்  கோயில்கள்

ஐயப்பன்  கோயில்கள்

அம்மன்  கோயில்கள்

274 தேவார திருத்தலங்கள் 

108 திவ்யதேசங்கள் 

புதிய சேர்க்கைகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

இறைவன்: தேவபுரீஸ்வரர்     இறைவி: தேன்மொழியம்மை   தீர்த்தம்: தேவ தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 85 வது ஆலயம்.  மாடக்கோயில் அமைப்புடையது. .இத்தலத்தில் குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளைப்...

அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்

அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்

இறைவன்: கேடிலியப்பர், அட்சயலிங்கேஸ்வரர்    இறைவி: வனமுலையம்மமன், சுந்தரகுஜாம்பிகை  தீர்த்தம்: சரவண தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 84 வது ஆலயம். தீர்த்தம் சரவணப்பொய்கை. முருகவேள்...

அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்பத்தூர்

அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்பத்தூர்

இறைவன்: திருத்தளிநாதர், புத்தூரீசர்     இறைவி: சிவகாமி அம்மை    தீர்த்தம்: திருத்தளி தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற பாண்டியநாட்டு ஆலயங்களில் 6 வது ஆலயம். பல நூற்றாண்டுகளுக்கு முன் வால்மீகி முனிவர் கொலை, கொள்ளை...

அன்பு நண்பர்களே…

இந்த இணையத்தளத்தின் வழியாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோயில்களை பற்றிய தகவல்களையும், ஆன்மீக தகவல்களையும் உங்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கமாகும். இத்தளத்தின் கட்டுரைகள், இத்தளத்திற்கு பங்களிக்கும் தனித்தனி எழுத்தாளர்களின் படைப்புக்களாகும். திரு. நடராஜன் சடையப்பன் அவர்களின் எழுத்தில் பாடல் பெற்ற 274 தேவார திருத்தலங்களைப் பற்றிய கட்டுரைகளும், 108 திவ்யதேசங்களை பற்றிய கட்டுரைகளும் எங்கள் இணையதளத்திற்கு சிறப்பு சேர்ப்பவையாகும். மேலும் பராமரிப்பின்றி சிதிலமடைந்த தொன்மையான கோயில்களை பற்றிய தகவல்களையும், ஒரு வேலை பூஜைக்கே சிரமப்படும் கோயில்களை பற்றிய தகவல்களையும் உங்களுக்கு தர விழைகிறோம். வாசகர்களாகிய தாங்களும் தங்களுக்கு தெரிந்த இது போன்ற கோயில்களை பற்றிய தகவல்களை எங்களுடன் பகிரலாம்.  இத்தளத்தில் ஆன்மீக கட்டுரைகள் எழுத ஆர்வமிருந்தால் எங்களுடன் இணையலாம். அனைவரும் இணைந்து ஆன்மீக தொண்டாற்றுவோம். எங்களை தொடர்பு கொள்ள holytemples.in@gmail.com என்ற முகவரிக்கு தங்களைப்  பற்றிய தகவல்களுடன் மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம். நன்றி. வணக்கம்.

அன்புடன்…

ஆசிரியர்